ஆக்ரோஷமாக வாகனங்களை துரத்திய யானைகள்
ஆக்ரோஷமாக வாகனங்களை துரத்திய யானைகள்
மைசூர், பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் 2 யானைகள் திடீரென சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை துரத்தியது. பின் வனப்பகுதிக்குள் சென்றது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



