காணொளி: குரங்குகளை விரட்ட கிராமத்தினர் செய்த விசித்திர செயல்
காணொளி: குரங்குகளை விரட்ட கிராமத்தினர் செய்த விசித்திர செயல்
உத்தரபிரதேசத்தில் குரங்குகளை விரட்ட கரடி போல வேடம் அணிந்த காட்சி இது.
பிஜ்னோர் மாவட்டத்தின் சந்தோக் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இப்படி கரடி போல உடை அணிவதால் குறிப்பிடும் அளவுக்கு குரங்குகளை விரட்ட முடிவதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



