டொனால்ட் ட்ரம்ப் vs ஈலோன் மஸ்க் - அமெரிக்க அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?
டொனால்ட் ட்ரம்ப் vs ஈலோன் மஸ்க் - அமெரிக்க அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?
மிகப்பெரிய பணக்காரருக்கும், மிகவும் சக்திவாய்ந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இடையே மோதல்கள் ஏற்படும் போது என்ன நடக்கும்?
அத்தகைய ஒரு காட்சியைத் தான் தற்போது உலகம் பார்த்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க் இடையேயான ஒரு கருத்து வேறுபாடு இப்போது வார்த்தைப் போராக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்கு பின் அவரை ஈலோன் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்தார். அவரது தேர்தல் பிரசாரத்திற்காக பல கோடிகளை செலவித்தார்.
தேர்தல் வெற்றிக்கு பின் மஸ்கை வெகுவாக புகழ்ந்த டிரம்ப் அரசின் முக்கிய துறையில் அவருக்கு இடமளித்தார். அப்படியிருக்கும்போது இந்த மோதல் தொடங்கியது எங்கே?
முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



