பலா, நாவல், சப்போட்டா மரங்களிலிருந்து செய்யப்படும் பொம்மைகள்
பலா, நாவல், சப்போட்டா மரங்களிலிருந்து செய்யப்படும் பொம்மைகள்
ரசாயனம் கலக்காத குழந்தைகளுக்கான பொம்மைகள் உட்பட பல்வேறு மரப்பொருட்களை கள்ளக்குறிச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் செய்து வருகின்றனர்.
பலா, நாவல், சப்போட்டா என பல்வேறு உள்ளூர் மரங்களின் பட்டை, இலை, தண்டு, பூ ஆகியவற்றிலிருந்து வண்ணங்களை பிரித்தெடுத்து மரப்பொம்மைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பத்மஸ்ரீ விருது ஆந்திராவை சேர்ந்த ராஜூ இந்த பெண்களுக்கு 60 நாட்கள் பயிற்சி வழங்கியுள்ளார்.
தயாரிப்பு: மாயகிருஷ்ணன்
படத் தொகுப்பு: நிஷாந்த்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



