காணொளி: மோதியுடன் பொங்கல் - சிவகார்த்திகேயன் சொன்னது என்ன?
காணொளி: மோதியுடன் பொங்கல் - சிவகார்த்திகேயன் சொன்னது என்ன?
டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் பிரதமர் மோதியுடன் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தை மக்கள் புரிந்து கொண்டு சரியான விதத்தில் எடுத்துக் கொள்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் விவரம் காணொளியில்



