காணொளி: பூமிக்குள் மனிதர்களால் எவ்வளவு ஆழம் செல்ல முடிந்துள்ளது?

காணொளிக் குறிப்பு, மனிதர்களால் பூமிக்குள் எவ்வளவு ஆழம் செல்ல முடிந்தது?
காணொளி: பூமிக்குள் மனிதர்களால் எவ்வளவு ஆழம் செல்ல முடிந்துள்ளது?

அறிவியல் வளர்ச்சி நாம் எதிர்பார்த்திடாத அளவில் முன்னேறி இருந்தாலும் பூமிக்கு அடியில் மனிதர்கள் மேற்கொண்ட ஆய்வு பெரிய அளவில் வெற்றியடைந்தது இல்லை.

பூமிக்கு அடியில் ஆழமாகச் சென்று ஆராய்ச்சி செய்வதில் மனிதர்கள் இன்றளவும் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றன. இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவருவது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு