இந்தியப் பெண்களை ரத்தசோகை பீடித்திருக்கிறதா?காணொளி
இந்தியப் பெண்களை ரத்தசோகை பீடித்திருக்கிறதா?காணொளி
ரத்தசோகையை ஒழிக்க 50 வருடங்களாக அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்தும், இந்தியாவில் கிட்டத்தட்ட ஐந்தில் மூன்று பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கருவுற்றப் பெண்களுக்கு அரசாங்கம் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குகிறது.
ஆனால் இது மருத்துவமனைக்கு அருகில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த பலருக்கும் கிடைப்பதில்லை. இவர்களுக்கு சத்தான உணவும் கிடைப்பதில்லை.
எல்லோரும் சாப்பிட்ட பிறகு இல்லாமல் பெண்கள், முதன்மையாக அமர்ந்து உணவு உண்ணும் வரை இந்த ரத்தசோகையை அழிக்க முடியாது என்பதே பலரது வாதமாக உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



