காணொளி: 'ஐயாவுக்கு நிரந்தர நாற்காலி' - அன்புமணி பேசியது என்ன?
காணொளி: 'ஐயாவுக்கு நிரந்தர நாற்காலி' - அன்புமணி பேசியது என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ராமதாஸுக்கு என தனி இருக்கை மேடையில் ஒதுக்கப்பட்டிருந்தது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு