காணொளி : வெள்ளத்துக்கு நடுவே படகுகள் செய்யும் பஞ்சாபிகள்
காணொளி : வெள்ளத்துக்கு நடுவே படகுகள் செய்யும் பஞ்சாபிகள்
பஞ்சாபில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதால், அங்குள்ள மக்கள் படகுகளை நாட ஆரம்பித்துள்ளனர். எனவே படகுகளின் தேவை அதிகரித்துள்ளது.
வெள்ளம் காரணமாக பைக்குகள், ட்ராக்டர்கள் போன்ற வாகனங்களை பயன்படுத்த இயலவில்லை. இந்த சூழலில் படகுகளையே மக்கள் நாடுகிறார்கள்.
எனவே படகுகளை தயாரிப்பதற்கான ஆர்டர்கள் அதிகரித்துள்ளன, ஆனால் தேவைக்கு ஏற்றவாறு உடனே படகு அதிக படகுகளை தயாரிக்க முடியவில்லை என்று படகு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



