குஜராத்: கால்நடைக்கு தீவனம் சேகரிக்கச் சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்

காணொளிக் குறிப்பு, குஜராத்: கால்நடைக்கு தீவனம் சேகரிக்கச் சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்
குஜராத்: கால்நடைக்கு தீவனம் சேகரிக்கச் சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்

குஜராத்தில் ஒருவர் கால்நடைக்கு தீவனம் சேகரிக்கச் சென்றுள்ளார்.

திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் ஆற்றின் நடுவே பாறையில் சிக்கிக் கொண்டார். பின்னர், தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு