காணொளி: "குண்டு விழுந்துட்டே இருக்கு" - இரானில் சிக்கியிருக்கும் தமிழ்நாடு மீனவர் அச்சம்
காணொளி: "குண்டு விழுந்துட்டே இருக்கு" - இரானில் சிக்கியிருக்கும் தமிழ்நாடு மீனவர் அச்சம்
இரானுக்கு மீன்பிடிக்கச்சென்று தற்போது அங்கு நடைபெறும் போர் காரணமாக சிக்கியுள்ள கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த மீனவர் ராஜேந்திரனிடம் பிபிசி தமிழ் தொலைபேசி வாயிலாக பேசியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு