காணொளி: இரானில் என்ன நடக்கிறது? இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும்?

காணொளிக் குறிப்பு, இரானில் என்ன நடக்கிறது? இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும்?
காணொளி: இரானில் என்ன நடக்கிறது? இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும்?

கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், இரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். இரான் பதில் தாக்குதல் நடத்தும் நிலையில், ஹெஸ்பொலா அமைப்பு இஸ்ரேல் மேல் தாக்குதல் நடத்துவது எனஅந்த பிராந்தியமே பதற்றமான நிலையில் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் இரானில் என்னதான் நடக்கிறது? இஸ்ரேலும், அமெரிக்காவும் இரான் மீது தாக்குதல் நடத்த என்ன காரணம்? இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும்? இதற்கான பதில்களை இந்த காணொளியில் பாக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு