அஸ்வினும் டெஸ்ட் கிரிக்கெட்டும் - ஒரு காதல் கதை!
சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரும் வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான இன்று ஆட்டநேர முடிவில் இந்திய 80 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை எட்டியுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையிலும் அஸ்வின் சதம் அடித்தார். அது அணிக்கு வலுவாக அமைந்தது.
எந்த சென்னை தெருக்களில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் இருந்து தனது கிரிக்கெட் வாழ்க்கையை அஸ்வின் ஆரம்பித்தாரோ அதே சென்னை மண்ணில் அஸ்வின் தனது 6-வது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார்.
அவரது கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருந்தது?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



