ரத்தன் டாடா உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை

காணொளிக் குறிப்பு, ரத்தன் டாடா உடல் தகனம்
ரத்தன் டாடா உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை

புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86.

ரத்தன் டாடாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக இன்று மும்பையின் தேசிய கலை மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு இன்று மாலை அவரது உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)