2026 புத்தாண்டை வரவேற்க உலகெங்கிலும் கொண்டாட்டங்கள் - கண்கவர் படங்கள்

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Christophe Petit-Tesson/EPA

படக்குறிப்பு, பாரிஸ், பிரான்ஸ்

2026 புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நகரங்கள் மற்றும் உலக நாடுகளில் புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் மக்கள் வரவேற்ற கண்கவர் புகைப்படங்கள்:

புத்தாண்டு, 2026 புத்தாண்டு
படக்குறிப்பு, லண்டனில் 12,000 வாணவேடிக்கைகளுடன் தொடங்கிய புத்தாண்டு
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் மீது சிறு வண்ணத் தாள்கள் தூவப்பட்டன.
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துபை
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புத்தாண்டு பிறந்ததை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கொண்டாடிய போது.
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாணவேடிக்கைகளை மக்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிட்னியின் ஹார்பர் பாலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தென் கொரியாவில் அதன் மிக உயரமான கோபுரமான லோட்டே வார்ல்ட் டவரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்குக்கு முன்பாக யுக்ரேனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூஸிலாந்தின் ஆக்லாண்டில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது.
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்க மக்கள் காத்திருந்தபோது
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Hannibal Hanschke/EPA

படக்குறிப்பு, பெர்லின், ஜெர்மனி
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், Bruna Casas/Reuters

படக்குறிப்பு, பார்சிலோனா, ஸ்பெயின்
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மும்பை நகரில் மக்கள் தெருக்களில் குழுமி புத்தாண்டை கொண்டாடினர்.
புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு