'அவர்கள் உயிரோடு இருப்பார்கள்' - நம்பிக்கையில் மியான்மர் மக்கள்

காணொளிக் குறிப்பு, மியான்மர்
'அவர்கள் உயிரோடு இருப்பார்கள்' - நம்பிக்கையில் மியான்மர் மக்கள்

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஸ்கைவில்லா காம்ப்ளெக்ஸ் சரிந்த காட்சி இது.

மியான்மரின் மேண்டலே நகரம் 7.7 அளவில் பதிவான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து பிபிசி பர்மிய சேவையின் குழு ஒன்று கள நிலவரத்தை பதிவு செய்து வருகிறது. அவர்கள் இங்கு மீட்புப்பணி மெதுவாக நடைபெற்று வருவதை பார்த்தனர்.

பலர் மீட்கப்படுவதற்கு காத்திருக்கும் போதே உயிரிழந்தனர்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ்நியூஸ்ரூம் வெளியீடு