காணொளி: ஐஃபோன் 17 வாங்க குவிந்தவர்களுக்கு இடையே மோதல்
காணொளி: ஐஃபோன் 17 வாங்க குவிந்தவர்களுக்கு இடையே மோதல்
ஐஃபோன் 17-ன் விற்பனை இன்று இந்தியாவில் தொடங்கியது.
புதிய ஐஃபோனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஜியோ சென்டர் வெளியே கூடியிருந்தவர்கள் சிலரிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த ஐஃபோனை வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



