காணொளி: 'நன்றியுணர்வு இல்லையா?' - திமுக பற்றி ஆதவ் ஆர்ஜூனா கூறியது என்ன?
காணொளி: 'நன்றியுணர்வு இல்லையா?' - திமுக பற்றி ஆதவ் ஆர்ஜூனா கூறியது என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா தவெக தலைவர் விஜயைக் குறிப்பிட்டு திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு