காணொளி: இரான் விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்த முன்னாள் கடற்படை வீரர்

காணொளிக் குறிப்பு, காணொளி: இரான் விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்த முன்னாள் கடற்படை வீரர்
காணொளி: இரான் விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்த முன்னாள் கடற்படை வீரர்

இரான் விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்த முன்னாள் கடற்படை வீரரின் கை உடைந்தது.

அவரை அதிகாரிகள் இழுத்துச் சென்றபோது, "இஸ்ரேலுக்காக யாரும் போர் புரிய விரும்பவில்லை" என அவர் கூறுவதைக் காணொளியில் பார்க்க முடிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு