காணொளி: இரான் மீதான தாக்குதல் குறித்து பேசிய ரஷ்ய தூதர்

காணொளிக் குறிப்பு, காணொளி: இரான் மீதான தாக்குதல் குறித்து பேசிய ரஷ்ய தூதர்
காணொளி: இரான் மீதான தாக்குதல் குறித்து பேசிய ரஷ்ய தூதர்

இரான் மீதான தாக்குதல் குறித்து பேசிய இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், "தீர்வு எப்போதும் பேச்சுவார்த்தைகள் மூலமே கிடைக்கும். மோதல் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் நிறுத்தப்பட வேண்டும். அதுகுறித்து எனக்குத் தெரியாது. இது அமெரிக்காவிடம் கேட்கவேண்டிய கேள்வி." என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு