காணொளி: 15 வயதில் எம்மி விருது - சாதனை படைத்த நடிகர்
காணொளி: 15 வயதில் எம்மி விருது - சாதனை படைத்த நடிகர்
நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அடலெசன்ஸ் தொடரில் நடித்த ஓவன் கூப்பர், சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை வென்றுள்ளார். இதன் மூலம் எம்மி வென்ற இளம் ஆண் நடிகர் என்ற சாதனையை 15 வயதான ஓவர் கூப்பர் படைத்துள்ளார்.
இந்த தொடர், ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி பேசியதற்காக பரந்த அளவில் பாராட்டப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



