அமேசானில் உள்ள இந்த நகரம் பூமியால் விழுங்கப்படுகிறதா? அங்கே நடப்பது என்ன?
அமேசானில் உள்ள இந்த நகரம் பூமியால் விழுங்கப்படுகிறதா? அங்கே நடப்பது என்ன?
இந்த நகரம் பூமியால் விழுங்கப்பட்டு வருகிறது. பிரேசிலின் அமேசானில் உள்ள புரிடிக்உபு நகரத்தை மிகப் பெரிய புதைகுழிகள் அச்சுறுத்துகின்றன. விரிவடைந்து வரும் இந்த படுகுழிக்குள் வீடுகள் வீழும் அபாயத்தில் உள்ளன. இதனால் சுமார் 1,200 பேர் அச்சத்தின் பிடியில் உள்ளனர்.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது. உள்ளூர் அதிகாரிகள் நெருக்கடி நிலையை அறிவித்துள்ளனர்.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



