கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே முதல் நேருக்கு நேர் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியது யார்?
கமலா ஹாரிஸ் - டொனால்ட் டிரம்ப் இடையே முதல் நேருக்கு நேர் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தியது யார்?
அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே முதலாவது நேருக்கு நேர் விவாதம் நடந்தது.
இதன்போது ரஷ்யா-யுக்ரேன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், எல்லைப் பிரச்னைகள், சட்டவிரோத குடியேற்றம், பொருளாதாரம், கேபிடல் ஹில் கலவரம், கருக்கலைப்பு போன்ற விவகாரங்களில் இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் விவாதம் நடந்தது.
மேலும் தகவல்கள் காணொளியில்…

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



