காணொளி: கடல் சீற்றத்திற்கு மத்தியில் மெரினாவில் கூடும் மக்கள் - நிலவரம் என்ன?

காணொளிக் குறிப்பு, சென்னை மரீனா கடற்கரையில் குவியும் மக்கள்.
காணொளி: கடல் சீற்றத்திற்கு மத்தியில் மெரினாவில் கூடும் மக்கள் - நிலவரம் என்ன?

திட்வா புயல் எதிரொலியாக சென்னையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இருப்பினும், சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் வழக்கம்போல் வந்துக் கொண்டிருக்கின்றனர். காவல்துறையினர் இந்தப் பகுதிக்கு வருவதை தடுக்கும் வகையில் தடுப்புகளையும் வைத்துள்ளனர்.

கடல் சீற்றத்திற்கு மத்தியில் மக்கள் ஏன் மெரினா கடற்கரைக்கு வருகின்றனர்? தெரிந்துக் கொள்வோம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு