காணொளி: அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றி விஜய் பேசியது என்ன?
காணொளி: அண்ணா, எம்.ஜி.ஆர் பற்றி விஜய் பேசியது என்ன?
"அண்ணா எங்களுடையவர், எம்.ஜி.ஆர் எங்களுடையவர் என்றும் அவர்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் யாரும் இங்கே அழுதுகொண்டிருக்கக் கூடாது" என்று கூறிய விஜய், அவர்கள் குறித்துப் பேசியது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



