பஞ்சாப்: சேதமடைந்த சாலை, மாணவிகளுக்காக 'மனிதப் பாலம்' அமைத்த மக்கள்

காணொளிக் குறிப்பு,
பஞ்சாப்: சேதமடைந்த சாலை, மாணவிகளுக்காக 'மனிதப் பாலம்' அமைத்த மக்கள்

கனமழையில் சாலை அடித்துச்செல்லப்பட்ட நிலையில் பஞ்சாபில் பள்ளி மாணவர்கள் கடந்து செல்ல உள்ளூர்வாசிகள் உதவும் இந்த காணொளி வைரலானது.

கடந்த 23-ம் தேதி பெய்த கனமழை காரணமாக மோகா மாவட்டத்தில் நீரில் மூழ்கிய பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு