11 கிமீ உயரத்துக்கு எழும்பிய எரிமலை சாம்பல்

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியாவில் 11 கிமீ உயரத்துக்கு எழும்பிய எரிமலை சாம்பல்
11 கிமீ உயரத்துக்கு எழும்பிய எரிமலை சாம்பல்

இந்தோனீசியாவில் மவுண்ட் லெவோடோபி லாகி-லாகி எரிமலை வெடித்து 11 கிமீ உயரத்துக்கு மேல் விண்ணை நோக்கி சாம்பல் எழுந்தது. கிழக்கு இந்தோனேஷியாவின் ஃப்ளோர்ஸ் தீவுகளில் இந்த எரிமலை உள்ளது.

எரிமலை வெடிப்பால் சாம்பல் வெளியேறியதன் காரணமாக பாலிக்கு செல்லும் மற்றும் பாலியில் இருந்து கிளம்பும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு