'பூனை அளவுக்குப் பெரிய எலிகள்' - பிரிட்டனின் இந்த நகரில் என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு,
'பூனை அளவுக்குப் பெரிய எலிகள்' - பிரிட்டனின் இந்த நகரில் என்ன நடக்கிறது?

பிரிட்டனின் பர்மிங்காம் நகரத்தில் சுகாதாரப் பணியாளர்கள், ஊதியம் மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்தக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நகரம் முழுவதும் குப்பைகளால் நிரம்பி வழிகின்றது. நடைபாதை முழுவதும் நிரம்பியிருக்கும் குப்பைகளால் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக நகரவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் குப்பைகள் நாளுக்கு நாள் சேர்ந்துகொண்டே போவதால், பூனை அளவுக்குப் பெரிய எலிகள் சுற்றித் திரிவதாகவும் செய்திகள் வருகின்றன.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு