காணொளி: அமெரிக்காவில் மகள்களுடன் நடனமாடிய சிறைவாசிகள்
காணொளி: அமெரிக்காவில் மகள்களுடன் நடனமாடிய சிறைவாசிகள்
அமெரிக்காவில் சிறைக்கைதிகள் தங்களது மகள்களுடன் நடனமாடினர்.
நன்னடத்தை கைதிகள், இந்த நடன நிகழ்ச்சியின் மூலம் தங்களது மகள்களுடன் ஒன்றிணைக்கப்பட்டனர்.
அவர்களுள் சிலர் பல ஆண்டுகளாக தங்கள் குடும்பங்களை பிரிந்துள்ளனர்.
குடும்ப உறவுகளை மீட்டெடுக்க உதவுவதே இதன் நோக்கம் என்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த, லாப நோக்கற்ற அமைப்பான 'God Behind Bars' கூறுகின்றது.
இது கைதிகளுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று சிறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



