காணொளி: டெல்லியில் காற்றின் தரம் ஏன் எப்போதும் மோசமாக உள்ளது?
காணொளி: டெல்லியில் காற்றின் தரம் ஏன் எப்போதும் மோசமாக உள்ளது?
டெல்லியில் காற்று மாசுபாடு பற்றி கேள்விபட்டிருப்பீர்கள், ஆனால் ஒரு ஆண்டில் எத்தனை நாள் டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது எனத் தெரியுமா? அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி தெரியுமா? இந்தக் காணொளியில் முழுமையாக காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



