காணொளி: 'மசோதாவுக்கு தென்னிந்திய மொழியில் பெயர் வைத்தால் என்ன?' - கனிமொழி
காணொளி: 'மசோதாவுக்கு தென்னிந்திய மொழியில் பெயர் வைத்தால் என்ன?' - கனிமொழி
மக்களவையில் இன்று (டிசம்பர் 17), மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எம்.பி. கனிமொழி, "மத்திய அரசு இந்தி, சமஸ்கிருத மொழிகளில் மட்டும் மசோதாக்களுக்குப் பெயர் வைப்பதாக" விமர்சித்தார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு