கோவையில் முள்ளம்பன்றி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்த காட்சி

காணொளிக் குறிப்பு,
கோவையில் முள்ளம்பன்றி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்த காட்சி

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குடியிருப்பு வளாகத்தில் முள்ளம் பன்றி ஒன்று நுழைந்தது. பின்னர், அந்த முள்ளம் பன்றியை வன உயிரின ஆர்வலர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு