இரவு வானில் தோன்றிய வெளிச்சம் - ஸ்காட்லாந்தில் என்ன நடந்தது?
இரவு வானில் தோன்றிய வெளிச்சம் - ஸ்காட்லாந்தில் என்ன நடந்தது?
விண்கல் பிரகாசமாக எரியும் காட்சி ஸ்காட்லாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விண்கற்கள், சிறுகோள்கள் எப்போதாவது பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைகின்றன.
காற்றுடன் உராய்வதால் அவை எரிந்து பிரகாசமான ஒளியை வெளியிடுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு