காணொளி: 'என்னுடைய மிகப்பெரிய பயம்' - மனம் திறந்த பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்
காணொளி: 'என்னுடைய மிகப்பெரிய பயம்' - மனம் திறந்த பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்
பிபிசியின் ரேடியோ1 பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், நான் ஒரு மகிழ்ச்சியான, சுதந்திரமான உறவில் இருந்தால், பாடல்கள் எழுதுவதற்கான என்னுடைய ஊக்கம் குறைந்துவிடுமோ என்ற பயம் எனக்கு முன்பு இருந்தது.
‘ஒருவேளை எனது வரிகள் என்னுடைய துயரத்துடனும், வலியுடனும் நேரடியாகப் பிணைக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது?’ என நான் யோசித்துள்ளேன். ஆனால் அது அப்படியல்ல, இந்த புதிய ஆல்பமானது எதிர்பாராத விதமாக மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது." என தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



