காணொளி: தனக்காக நேரம் ஒதுக்கும் பண்பான ‘JOMO’ குறித்து தெரியுமா?
காணொளி: தனக்காக நேரம் ஒதுக்கும் பண்பான ‘JOMO’ குறித்து தெரியுமா?
FOMO-னா என்றால் நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும், ‘Fear of missing out’ அதாவது உங்கள் நண்பர்கள் வெளியே செல்கிறார்கள் என்றால், “அவர்கள் ஜாலியாக இருப்பார்களே, நம்மால் அங்கு செல்லமுடியவில்லையே, அங்கு செல்லாவிட்டால் எதையாவது தவறவிடுவோமோ” என வருத்தப்படுவது.
ஆனால், JOMO - Joy of missing out என்றால் FOMO-க்கு அப்படியே நேர்மாறானது.
நண்பர்களுடன் செல்லாவிட்டாலும் கூட அதற்காக வருத்தப்படாமல், அந்த நேரத்தை தனக்காக செலவிடுவது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



