காணொளி: வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பு
காணொளி: வீட்டிற்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த புத்தேரியில் மலைப்பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. பின், வனத்துறை அதிகாரிகள் பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த பாம்பு சுமார் 7 அடி நீளமுள்ளது என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



