பஞ்சாப் சீக்கியராக மாறி விவசாயம் செய்யும் பிரான்ஸ் கிறிஸ்துவர்

காணொளிக் குறிப்பு, சீக்கியராக மாறிய மைக்கேல், ஒரு சீக்கிய பெண்ணை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.
பஞ்சாப் சீக்கியராக மாறி விவசாயம் செய்யும் பிரான்ஸ் கிறிஸ்துவர்

பஞ்சாப் வயல்களில் பணிபுரியும் தர்ஷன்சிங், உண்மையில் பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்த மைக்கேல் ஆவார். தர்ஷன்சிங் இப்போது ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் பேடி தொகுதியின் சிறிய கிராமமான கங்கரில் வசிக்கிறார்.

1991 ஆம் ஆண்டில், மைக்கேல், தக்த்ஸ்ரீ கேஸ்கர் சாஹிப்பில் முறைப்படி சீக்கியராக மதம் மாறினார். பின், கங்கர் கிராமத்தில் நிலம் வாங்கி அவர் விவசாயம் செய்தார்.

தர்ஷன் சிங் சீக்கிய பெண்ணான மல்விந்தர் கவுரை 1997 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களின்காதல் கதையை மல்விந்தர் நினைவு கூர்ந்தார், மல்விந்தர் கவுர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)