மனித இயல்புகளை புரிந்து கொள்ள உதவும் குரங்கு தீவு
மனித இயல்புகளை புரிந்து கொள்ள உதவும் குரங்கு தீவு
பியோர்டோ ரிகாவில் குரங்கு தீவில் 1800 மக்காக் குரங்குகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்வது மூலம் மனித் இயல்புகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகல் முயல்கின்றனர். இந்த குரங்குகளின் மூதாதையர்கள் 1938-ல் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்.
காயோ சாண்டியாகோ எனப்படும் இந்த இடம் குரங்களின் இயற்கை ஆய்வமாக மாறியுள்ளது. இந்த குரங்குகள் அவ்வபோது ஏதாவது வைரஸ் உள்ளதா என்று பரி்சோதிக்கப்படும்.
இங்குள்ள குரங்குகளுடன் பழகும் போது மனிதனுக்கு குரங்குக்கும் உள்ள தொடர்புகள் மிகவும் நெருக்கமானவை. எனவே இதான் இவற்றின் மீது ஆய்வு செய்யப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



