காணொளி: பனிப்புயலில் சிக்கிய டிராக் மீது மோதிய ரயில்
காணொளி: பனிப்புயலில் சிக்கிய டிராக் மீது மோதிய ரயில்
அமெரிக்காவில் வட கரோலினாவின் கேஸ்டோனியாவில் ஏற்பட்ட பனிப்புயலின்போது தண்டவாளத்தில் சிக்கிய டிராக் ஒன்றின் மீது ரயில் மோதிய காட்சி இது.
பாப்லர் மற்றும் ஏர்லைன் சந்திப்பில் ஒரு சரக்கு லாரி மீது ரயில் மோதியதில் அப்பகுதியில் போக்குவரத்து நீண்ட நேரத்திற்கு பாதிக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஓட்டுநர் லாரியில் இருந்து வெளியேறிவிட்டார் என்று காஸ்டோனியா காவல்துறை தெரிவித்துள்ளது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



