காணொளி: வெங்காயம் வாங்க சென்ற நபரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு

காணொளிக் குறிப்பு, காணொளி: இருசக்கர வாகனத்திலிருந்து ரூ.5 லட்சம் திருட்டு
காணொளி: வெங்காயம் வாங்க சென்ற நபரின் வாகனத்தில் ரூ. 5 லட்சம் திருட்டு

வெங்காயம் வாங்குவதற்காக சென்ற நபரின் இரு சக்கர வாகனத்தில் இருந்த 5 லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டது.

இந்தச் சம்பவம் ஏப்ரல் 7ஆம் தேதி ஆந்திராவின், பல்நாடு மாவட்டம், ஜொன்னலகடா பைபாஸ் அருகே நடந்தது.

போன் பேசியபடி வந்த ஒருவர், கடையின் அருகே நின்றிருந்த ஸ்கூடர்-ன் சீட்டுக்கு அடியில் இருந்த பணப்பையை எடுத்து செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு