காணொளி: தஞ்சாவூர் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

காணொளிக் குறிப்பு, காணொளி: தஞ்சாவூர் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்
காணொளி: தஞ்சாவூர் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

2026 சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, 'உங்கள் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம், தஞ்சாவூர் விவசாயிகளின் குரலைக் கேட்டுள்ளது பிபிசி தமிழ்.

தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள், அரசியல் கட்சிகளிடம் அவர்களின் எதிர்பார்ப்பு குறித்து அவர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு