'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' - ஊரக வேலை திட்டம்: இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' - ஊரக வேலை திட்டம்: இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை (MGNREGA) மாற்றுவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு 'வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமம்) 2025', அதாவது 'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' (VB-G RAM G) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டிசம்பர் 21-ஆம் தேதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமானது. இந்த இரண்டு சட்டத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்பதை இந்தக் காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



