விபத்தில் சிக்கிய கரடிக் குட்டியை காப்பாற்ற துடித்த தாய்
விபத்தில் சிக்கிய கரடிக் குட்டியை காப்பாற்ற துடித்த தாய்
மத்திய பிரதேசத்தில் விபத்தில் சிக்கிய கரடிக்குட்டி ஒன்றை தாய் கரடி ஒன்று எழுப்ப முயன்றது.
ஷாதோல் மாவட்டத்தில் உள்ள கோப்பாரு-ஜெயித்பூர் சாலையில் இந்த சம்பவம் நடந்தது.
முதுகில் தனது மற்றொரு குட்டியை தாங்கிக்கொண்டு சாலையில் காயமடைந்து கிடந்த குட்டியை எழுப்ப, தாய்க்கரடி முயன்ற காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



