காணொளி: திருவிழாவில் இளைஞரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை

காணொளிக் குறிப்பு,
காணொளி: திருவிழாவில் இளைஞரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது யானை ஒன்று அங்கு நின்றிருந்த இளைஞரை தும்பிக்கையால் தூக்கி வீசிய காட்சிகள் தான் இது.

இந்த சம்பவத்தின் காரணமாக திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். யானை தாக்கியதால் படுகாயம் அடைந்த அந்த இளைஞரை உடனடியாக மீட்ட பொதுமக்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு