ஈலோன் மஸ்க்: உலக அரசியலில் செல்வாக்கு செலுத்துவது எப்படி?
ஈலோன் மஸ்க்: உலக அரசியலில் செல்வாக்கு செலுத்துவது எப்படி?
உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தை அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு வழங்கப் பயன்படுத்திக் கொண்டார். இப்போது அவர் உலக அரசியலில் தலையிடுவது எப்படி? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



