இண்டிகோ நெருக்கடி: 3 புதிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

காணொளிக் குறிப்பு,
இண்டிகோ நெருக்கடி: 3 புதிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்தியாவில் புதிதாக மூன்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நெருக்கடி ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, இது நடந்துள்ளது.

தற்போது ஒப்புதல் வழங்கப்பட்ட மூன்று நிறுவனங்கள் என்னென்ன? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு