காணொளி: கட்டிப்பிடித்தபடி வெள்ளத்தில் இருந்து தப்பிய முதிய தம்பதி
காணொளி: கட்டிப்பிடித்தபடி வெள்ளத்தில் இருந்து தப்பிய முதிய தம்பதி
மெக்சிகோவின் போசா ரிகா டி ஹிடால்கோ பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நடந்த நிகழ்வு இது.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எலோடியா, AC யூனிட்டின் மேல் சிக்கிக்கொண்டார்.
அவரை காப்பாற்ற ஹிலாரியோ நீந்தி சென்றார்.
இவர்கள் பத்திரமாக தப்பியது எப்படி? முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



