ஈலோன் மஸ்க், மார்க் ஸக்கர்பர்க் முக அமைப்பில் ரோபோ நாய்கள்

காணொளிக் குறிப்பு,
ஈலோன் மஸ்க், மார்க் ஸக்கர்பர்க் முக அமைப்பில் ரோபோ நாய்கள்

ஈலோன் மஸ்க், மார்க் ஸக்கர்பர்க் ஆகியோரின் முக அமைப்புகளுடன் இருக்கும் இந்த ரோபோ நாய்கள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.

கலை மற்றும் தொழில்நுட்பத்திற்கு இடையிலான தொடர்பை ஆராய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று இதை உருவாக்கியவர் கூறுகிறார்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு