காணொளி: வளைகுடாவில் தாக்குதல் - 2 டேங்கர் கப்பல்களில் தீ

காணொளிக் குறிப்பு, வளைகுடாவில் தாக்குதல் - 2 டேங்கர் கப்பல்களில் தீ
காணொளி: வளைகுடாவில் தாக்குதல் - 2 டேங்கர் கப்பல்களில் தீ

பாஸ்ரா துறைமுகத்திற்கு அருகில் இரண்டு டேங்கர்கள் தாக்கப்பட்டதில் அவற்றில் தீ பற்றியது. இதனால் இராக்கின் எண்ணெய் முனையங்களில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

ஓர் இராணுவ அதிகாரியை மேற்கோள் காட்டிய இராக் செய்தி நிறுவனம் 38 பணியாளர்கள் மீட்கப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு