காணொளி: ஹோர்முஸ் நீரிணை பற்றி இரான் அதிஉயர் தலைவர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முடக்கப்படும் - இரான் அதிஉயர் தலைவர்
காணொளி: ஹோர்முஸ் நீரிணை பற்றி இரான் அதிஉயர் தலைவர் கூறியது என்ன?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரின் காரணமாக ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து முடக்கப்படும் என்று இரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி தெரிவித்திருக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு